×

ஜார்க்கண்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் ஜார்க்கண்டில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் பாட்னாவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

The post ஜார்க்கண்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : JHARKHAND ,Bihar ,Patna ,
× RELATED நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ