×

நாகை: மருத்துவமனையை இடமாற்றியதை எதிர்த்து மறியல்

நாகை: நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடமாற்றியதை எதிர்த்து 1000-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, தம்புதுறை பூங்கா, பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நாகை: மருத்துவமனையை இடமாற்றியதை எதிர்த்து மறியல் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagai District Government Head Hospital ,Nagai New Bus ,Stand ,District Government Head Hospital ,Orathur Government Medical College ,Dinakaran ,
× RELATED நாகை மருத்துவமனை முன்பு நடந்த போராட்டம் வாபஸ்..!!