×

டி-20 உலகக்கோப்பை; இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

டி-20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோத உள்ள போட்டி நியூ யார்க்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு.

 

The post டி-20 உலகக்கோப்பை; இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்! appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,India ,Pakistan ,New York ,D-20 World Cup ,Dinakaran ,
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...