×

ரொனால்டோ சாதனையை முறியடித்த அர்டா குலேர்


யூரோ வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை 19 வயதான துருக்கி வீரர் அர்டா குலேர் முறியடித்தார். ஜார்ஜியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குலேர் தனது முதல் கோலை பதிவு செய்தார்.

The post ரொனால்டோ சாதனையை முறியடித்த அர்டா குலேர் appeared first on Dinakaran.

Tags : Arta Culler ,Ronaldo ,Arta Guler ,Cristiano Ronaldo ,Euro ,Guler ,Georgia ,Arta Kuler ,Dinakaran ,
× RELATED யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி