×

கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே கரைகொண்டார்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து 8 வயது சிறுமி கனிஷ்கா உயிரிழந்தார். கிணற்றின் மீது போடப்பட்ட கம்பி வலையில் ஏறி சிறுமி விளையாடியபோது வலை உடைந்து விழுந்து உயிரிழந்தார்.

The post கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kanishka ,Karaikondarkulam ,Sankarankovil ,
× RELATED தென்காசியில் தெரு நாய் கடித்ததில் 8 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி!!