×

தென்காசியில் தெரு நாய் கடித்ததில் 8 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி!!

தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 12வது தெருவில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி படுகாயமடைந்தார். நாய் கடித்ததில் 8 வயது சிறுமி மனிஷா படுகாயங்களுடன் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தெருநாய்களை கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தென்காசியில் தெரு நாய் கடித்ததில் 8 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Achanputur 12th Street ,Tenkasi district ,Manisha ,Tenkasi Hospital ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...