×

நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை


சென்னை: மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார். பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமனின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

The post நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister Gold South Rasu ,Nirmala Sitharaman ,Chennai ,Union Government ,
× RELATED மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை...