×

தெலுங்கு தேசத்துக்கு 4 எம்எல்ஏக்கள்: ஒய்எஸ்ஆர் கட்சி எம்பி கணிப்பு

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி விஜயசாய் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ 2019 தேர்தலுக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 23 எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு விலைக்கு வாங்கினார். அப்போது, 23 இடங்களில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்தது. இந்த முறை எங்கள் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களை உங்கள் கட்சியில் சேர்த்து கொண்டீர்கள். இந்த முறை எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்பது உங்களுக்கே புரிகிறதா சந்திரபாபுநாயுடு’ என கருத்து தெரிவித்துள்ளார்.

The post தெலுங்கு தேசத்துக்கு 4 எம்எல்ஏக்கள்: ஒய்எஸ்ஆர் கட்சி எம்பி கணிப்பு appeared first on Dinakaran.

Tags : YSR Party ,Tirumala ,YSR Congress ,Vijayasai ,Chandrababu Naidu ,Telugu Desam ,
× RELATED அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த...