×

ரேபரேலி தொகுதி மக்களின் இதயங்களிலும் நாட்டு மக்களின் மனங்களிலும் எனக்கு வீடு உள்ளது : ராகுல் காந்தி பேச்சு

லக்னோ : ரேபரேலி தொகுதி மக்களின் இதயங்களிலும் நாட்டு மக்களின் மனங்களிலும் எனக்கு வீடு உள்ளது என்று ராகுல் காந்தி பேச்சு பேசியுள்ளார். தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், “என் வீட்டை பறித்தார்கள்; எனக்கு மோடியை கண்டு பயமில்லை. அக்னி வீரர் திட்டத்தை கொண்டு வந்து ராணுவத்தினருக்கான சலுகைகளை பாஜக அரசு பறித்துவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அக்னி வீரர் திட்டம் நீக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ரேபரேலி தொகுதி மக்களின் இதயங்களிலும் நாட்டு மக்களின் மனங்களிலும் எனக்கு வீடு உள்ளது : ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rhaparelli ,Rahul Gandhi ,Lucknow ,Repareli ,Modi ,Agni ,
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...