×
Saravana Stores

தங்களின் நாற்காலியை காப்பாற்றும் வகையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: தங்களின் நாற்காலியை காப்பாற்றும் வகையில், கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்த இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post தங்களின் நாற்காலியை காப்பாற்றும் வகையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,DELHI ,
× RELATED தொழிலாளர்களின் கனவை சிதைக்கும்...