×

மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலின்போது 93 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 67.33% வாக்குகள் பதிவாகின. 2019 மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது தற்போது நடைபெற்ற தேர்தலில் 5% வாக்குகள் குறைவாக பதிவாகின.

The post மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,phase ,Delhi ,2019 Lok Sabha elections ,Electoral Commission ,Dinakaran ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...