×

ப்ரஜ்பூஷன் சிங்கின் மகனை வேட்பாளராக்கிய பாஜக!

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்-க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், அவரது மகன் கரண்பூஷன் சிங்-ஐ உத்தரப் பிரதேசத்தின் கைசெர்காஞ் தொகுதியில் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

The post ப்ரஜ்பூஷன் சிங்கின் மகனை வேட்பாளராக்கிய பாஜக! appeared first on Dinakaran.

Tags : BJP ,Prajbhushan Singh ,Delhi ,Karanbhushan Singh ,Kaisherkang ,Uttar Pradesh ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...