×

தருமபுரி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

தருமபுரி: தருமபுரி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திமுக அரசின் சாதனைகளை கூறி அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் நடத்தி வருகிறார். மோடி எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் வெற்றி பெற முடியாது. திமுகவுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி பேசினார்.

The post தருமபுரி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Dharmapuri ,DMK ,Mani ,Udayanidhi ,DMK government ,Modi ,Tamil Nadu ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...