×

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்..!!

சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு நடத்த 67 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...