×

47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம், முதலமைச்சரின் வேகமான செயல்பாடுகளால் தணிந்தது: கி.வீரமணி

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு, திராவிட மாடல் ஆட்சியின் போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 47 ஆண்டுகள் காணாத கடுமழையின் சீற்றம், முதலமைச்சரின் வேகமான செயல்பாடுகளால் தணிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post 47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம், முதலமைச்சரின் வேகமான செயல்பாடுகளால் தணிந்தது: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Veeramani ,Chennai ,Dravida model government ,Dravidar Kazhagam ,president ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...