ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி அருகே பெண் யானை உயிரிழந்துள்ளது. குன்றி வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
The post சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி அருகே பெண் யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
