- நக்சல் கண்ணிவெடி
- நாராயணன்பூர்
- ஆம்டை கதி
- சோடோங்கர்
- சத்தீஸ்கர்
- நாராயண்பூர் மாவட்டம்...
- நக்சல்
- தின மலர்
நாராயண்பூர்: சட்டீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் சோட்டோங்கர் காவல்நிலை எல்லைக்குட்பட்ட ஆம்தாய் கதி இரும்புதாது சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். இந்த சுரங்கம் இயங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நக்சல்கள் இங்கு கண்ணி வெடியை புதைத்து வைத்ததாக தெரிகிறது. கண்ணிவெடியில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள்.
The post நக்சல் கண்ணிவெடியில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.