×

கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, விருதுநகர் நீலகிரி, மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசியில் மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவதேர்வுகள் ஒத்திவைக்கபட்டுள்ளது.

The post கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tuthukudi ,Nella ,Kanyakumari ,Tenkasi ,Pudukkottai ,Virudhunagar Nilgiri ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...