×

நாங்குநேரியில் நீதிமன்றம் அருகே உள்ள கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது

நாங்குநேரி:நாங்குநேரியில் நீதிமன்றம் அருகே உள்ள கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்குநேரி பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கடை மீது 3நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.

The post நாங்குநேரியில் நீதிமன்றம் அருகே உள்ள கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...