- கவர்னர்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின் ராசல்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின் வ்லாசல்
![]()
சென்னை: மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை விரும்பாமல் ஆளுநர் இப்படி முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆளுநருக்கு சரியான அறிவுரைகளை வழங்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினோம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடும் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்வதால்தான் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
The post மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் appeared first on Dinakaran.
