சென்னை: குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. நியாயவிலை கடைகளின் உள்ளேயும் வெளிப்புறமும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
The post குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அறிவுரை..!! appeared first on Dinakaran.
