×

கள்ளக்குறிச்சி அரசுபோக்குவரத்து கழகத்தில் ரூ.9.02லட்சம் மதிப்புள்ள அரசுபேருந்து பயண சீட்டுகள் திருட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசுபோக்குவரத்து கழகத்தில் ரூ. 9.02லட்சம் மதிப்புள்ள அரசுபேருந்து பயண சீட்டுகள் திருடப்பட்டுள்ளது. கிளை மேலாளர் அளித்த புகாரில் நடத்துநர் தமிழரசன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி போக்குவரத்து கிளை மேலாளர் முருகன் பயணச்சீட்டை திருடியதாக நடத்துநர் தமிழரசன் புகார் தெரிவித்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி அரசுபோக்குவரத்து கழகத்தில் ரூ.9.02லட்சம் மதிப்புள்ள அரசுபேருந்து பயண சீட்டுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Government Transport Corporation ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...