×

தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது..!!

தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் மொத்தம் 71 அடியில் 70 அடியை எட்டியது. வைகை அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Theni ,Andipatti… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...