திருப்பூர்: தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றது.
The post திருப்பூர்: லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
