×

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Kamal Haasan ,Chennai ,M.K.Stalin ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...