×

சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு – சிஆர்பிஎஃப் வீரர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் தொண்டமார்கா பகுதியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் காயம் அடைந்தனர். சத்தீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்து வரும் நிலையில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நக்சலைட்டுகள் வைத்த குண்டு வெடித்ததில் தேர்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரர் காயமடைந்தார்.

The post சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு – சிஆர்பிஎஃப் வீரர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,CRPF ,Raipur ,Dondamarga ,Sukma district ,Chhattisgarh Bomb Blast ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...