டெல்லி: இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜன.27ம் தேதி கையெழுத்தாகிறது. மிகப்பெரிய FTA ஒப்பந்தமாக கருதப்படும் இது, உலகின் 25% மக்கள்தொகையை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளது. இதில் விவாசயப் பொருட்கள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
