×

திருச்சி டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் 2 பேருக்கு இடைக்காலமாக 3 மாதம் பரோல் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்சி டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் 2 பேருக்கு இடைக்காலமாக 3 மாதம் பரோல் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்தும் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டுள்ள நிலையில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post திருச்சி டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் 2 பேருக்கு இடைக்காலமாக 3 மாதம் பரோல் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Eicourt branch ,Trichy ,Sridhar ,MADURAI ,ICOURT BRANCH ,DR. ,SRIETHER ,TRICHI ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...