×

மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்: திருச்சி சாஸ்திரி ரோட்டில் அஸ்வின் ஸ்வீட்ஸ் புதிய கிளை

 

திருச்சி,நவ. 2: திருச்சி சாஸ்திரி ரோட்டில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவன கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருச்சி சாஸ்திரி ரோட்டில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கே.ஆர்.வி.கணேசன் வரவேற்றார். தி.மு.க. முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திறப்பு விழா சலுகையாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ காரமும், அரை கிலோ ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ காரமும் இலவசமாக வழங்கப்பட்டது. மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமான அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி. 2024, ஜன1 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கவும் செய்யலாம்.

The post மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்: திருச்சி சாஸ்திரி ரோட்டில் அஸ்வின் ஸ்வீட்ஸ் புதிய கிளை appeared first on Dinakaran.

Tags : Ashwin Sweets ,Trichy Shastri Road ,Trichy ,Trichy… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...