இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கோடு, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை: அந்நாட்டு அரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.
