×

நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43% குறைவாக பெய்துள்ளது: இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43% குறைவாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். 123 ஆண்டுகளில் 9-வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில், வழக்கத்தை விட குறைவான மழை பெய்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை 171 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 98 மி.மீ. மழை பெய்துள்ளது.

The post நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43% குறைவாக பெய்துள்ளது: இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Northeast ,Indian Meteorological Center South Region ,Chief Balachandran ,Chennai ,North East ,India Meteorological Center South Zone ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...