×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

* மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை காலையில் சரபேஸ்வரரையும், மாலையில் பாலசுப்ரமணியரையும் வழிபடுதல் சிறப்பான தனவரவை ஏற்படுத்தும்.

* ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள்: செவ்வாய்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் நரசிம்மரை வழிபடுதல் சிறப்பான தனவரவை ஏற்படுத்தும்.

* மிதுனம், கன்னி, தனுர் மற்றும் மீனம் ராசிக்காரர்கள்: வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கருமாரியம்மனை வழிபடுதல் சிறப்பான தனவரவை ஏற்படுத்தும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Sarabeswarar ,
× RELATED வாகன ஓட்டிகள் கோரிக்கை திருபுவனம்...