×

திருத்தணி அருகே பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே சீதாபுரம் கிராமத்தில் பைக் மோதியதில் சிறுமி பிரதீபா(8) உயிரிழந்தார். தாயாருடன் சாலையில் நடந்து சென்றபோது சிறுமி பிரதீபா மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலியானார்.

The post திருத்தணி அருகே பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruvallur ,Pradeepa ,Sitapuram ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...