×

அதிமுக ஆட்சியில் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சிவ சங்கர்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்களை பணியமர்த்தாத காரணத்தினால் பேருந்துகளின் பல வழித்தடங்கள் நிறுத்தப்பட்டது, தற்போது போக்குவரத்துத்துறை சார்பாக 685 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவ சங்கர் கூறியுள்ளார்.

The post அதிமுக ஆட்சியில் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சிவ சங்கர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,Shiv Shankar ,Chennai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...