×

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: நேற்று மட்டும் 66,233 பக்தர்கள் சாமி தரிசனம்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எவ்வித டிக்கெட்டும் இல்லாமல் தரிசிக்க 30 மணி நேரம் ஆகிறது. இலவச டிக்கெட் பெற்றவர்களுக்கு 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 66,233 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

The post தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: நேற்று மட்டும் 66,233 பக்தர்கள் சாமி தரிசனம்: தேவஸ்தானம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupati Tirumalaya ,Sami Vision ,Tirumalai ,Tirupati Tirumalai ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...