×

சென்னை அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

 

சென்னை: சென்னை அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேனாம்பேடு இந்திரா நகரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் தாய் ஹாலினா, மகள் நஸ்ரியா உயிரிழந்தனர். நேற்றிரவு வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் வயர்களில் தீப்பிடித்து எரிந்தது

The post சென்னை அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ambattur, Chennai ,Chennai ,Ampathur, Chennai ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...