×

9 மாவட்ட ஆட்சியர்களுடன் போலீஸ் கமிஷன் ஆலோசனை..!!

மதுரை: 9 மாவட்ட ஆட்சியர்களுடன் 5வது போலீஸ் கமிஷன் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. பணிச் சுமைகளை குறைப்பது, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

The post 9 மாவட்ட ஆட்சியர்களுடன் போலீஸ் கமிஷன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Police Commission ,9 District Collectors ,Madurai ,5th Police Commission ,Selvam ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...