×

திமுக ஆட்சி மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய அண்ணாமலைக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்..!!

சென்னை: திமுக ஆட்சி மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய அண்ணாமலைக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வதில் தவறில்லை. குற்றச்சாட்டு சொல்வதற்கு முன், அது உண்மையா என்பதை ஒருமுறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். தான் கூறும் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை அண்ணாமலை பார்க்காவிட்டால் அவை யாவும் புஸ்வானமாகிவிடும் என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

The post திமுக ஆட்சி மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய அண்ணாமலைக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Duraimurugan ,Annamalai ,DMK ,Chennai ,Durai Murugan ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...