×

திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளிந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!!

தூத்துக்குடி: திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளிந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பி கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்தது.

The post திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளிந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Tuticorin ,Tiruchendur ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...