×

தேனி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை..!!

தேனி: தேனி அல்லிநகரம், அன்னஞ்சி, அரண்மனை புதூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post தேனி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Honey ,Kodicanal ,Allynagar ,Pannanji ,Palace Pudur ,Veerabandi ,Dintukal District ,Kodakkanal ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...