×

குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக கூறி வழிப்பறி: கைது

திருச்சி: குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக கூறி ஏமாற்றி அதை வாங்க வந்த நபர்களிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக கூறி வழிப்பறி: கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...