சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காசி; இவர் செந்தில்பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
The post செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் ஆய்வு appeared first on Dinakaran.
