×

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்ற 3 பேர் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 650 மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

The post சென்னை கொடுங்கையூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodunkaiyur ,Chennai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...