சென்னை: சென்னை கோவிலாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகளின் போது 30 அடி உயரத்தில் இருந்து இரும்புக் குழாய் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்தார். தலையில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், ஹெல்மெட் சேதமாகி அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.
The post சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளின் இரும்புக் குழாய் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் appeared first on Dinakaran.
