×

கடலில் தரைதட்டிய கப்பல் 3 நாட்களில் மீட்கப்படும்: நிர்வாகம்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரைதட்டிய கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கடலில் தரைதட்டிய கப்பல் 3 நாட்களில் மீட்கப்படும்: நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Kudankulam ,Kudankulam ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...