×

பட்டுக்கோட்டையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு: தந்தையிடம் போலீசார் விசாரணை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்துள்ளனர். 6 ஆவதாக பிறந்த குழந்தையை தந்தையே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பட்டுக்கோட்டையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு: தந்தையிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...