×

சேலம் அருகே செங்கல் சூளைக்காக குழி தோண்டி தேக்கி வைக்கப்பட்ட நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி..!!

சேலம்: சேலம் அருகே செங்காட்டூரில் செங்கல் சூளைக்காக குழி தோண்டி தேக்கி வைக்கப்பட்ட நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலியாகினர். ஏற்காடு மத்தூர் கிராமத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post சேலம் அருகே செங்கல் சூளைக்காக குழி தோண்டி தேக்கி வைக்கப்பட்ட நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...