×

கடலூரில் சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது

கடலூர்: கடலூரில் சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் வைத்து ஆடலரசு, புகழேந்தி உள்பட 6 பேரை கைது செய்தது போலீஸ். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளையராஜா, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

The post கடலூரில் சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Cuddalore ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...