×

தனியார் அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

நெல்லை : நெல்லை மாவட்டம் கரையிறுப்பு பகுதியில் தனியார் அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post தனியார் அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kariyaruppu ,Nellai district ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...