×

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது: பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்

சென்னை: தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திறனறித் தேர்வு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான சிறந்த கருவி என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 80%இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது: பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Bamaka ,Chennai ,Literature ,Literature Skills ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...